GURUJI’s COMEDY TAMIL NEWS BULLETIN
📣 அன்பான நண்பர்களே, 🤹♂️ 📢) 🧙♂️உங்கள் குருஜி – நகைச்சுவையுடன் உங்களுக்கு மிகவும் சூடான செய்திகளை வழங்க இங்கே இருக்கிறேன்! 😄 5 ஆண்டுகளில் ஆகச்சிறந்த நாடாக மாற்றுவேன்; மாடு மேய்க்கும் போராட்டத்தில் சீமான் பேச்சு குரூஜி பஞ்ச்: “சீமான் மாடு மேய்ச்சு நாட்டை மாத்தறேன்னு சொல்றாரு… ஆனா மாடுதான் ‘நாங்க எதுக்குடா இடையில?’ன்னு முழிக்குது! 🐮” நெல்லை சென்றுள்ள அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ், நயினார் நாகேந்திரனை, அவரது வீட்டில் சந்தித்து தனியாக ஆலோசனை நடத்தினார். […]
Read More