GURUJI’s COMEDY TAMIL NEWS BULLETIN
📣 அன்பான நண்பர்களே, 🤹♂️ 📢) 🧙♂️😂 குருஜியின் நகைச்சுவைச் செய்தித் தொகுப்பு. 😎 வேடிக்கையான தலைப்புச் செய்திகள்! 🎭 🌶️ 1️⃣ தலைமை தேர்தல் கமிஷனரை பதவி நீக்க எதிர்க்கட்சிகள் தீர்மானம்👳♂️ குருஜி: “அடடா… கமிஷனர் தான் நீக்கப்படுறாரா? 🤔இப்போ வோட்டர் கார்டு கூட ‘Resignation Letter’ மாதிரி வருமோன்னு பயம்! 🗳️😂” 2️⃣ அமைச்சர், மகன், மகள் வீடுகளில் பறிமுதல் ஆவணங்கள் ஆய்வு👳♂️ குருஜி: “ஏய்… இது வீடு தானா இல்ல பைல் டெப்போவா? […]
Read More