GURUJI’s COMEDY TAMIL NEWS BULLETIN
📣 அன்பான நண்பர்களே, 🤹♂️ 📢) 🧙♂️உங்கள் குருஜி – நகைச்சுவையுடன் உங்களுக்கு மிகவும் சூடான செய்திகளை வழங்க இங்கே இருக்கிறேன்! 😄 🤣📢 குருஜி காமெடி பஞ்ச் நியூஸ் 🧠📦 1. ராகுல் பேசினதும்… உச்சநீதிமன்றம் கூறினதும்:“நீங்க உண்மையான இந்தியர் இருந்தா இப்படி பேச மாட்டீங்க!”👉 குருஜி கமெண்ட்:“உண்மை இந்தியனா இருந்தா… ஸ்மார்ட் இந்தியா ஆப்பில் டேட்டா டாப்–அப் பண்ணியிருப்பே!” 🇮🇳📲😂 📢🛑 2. முதல்வரின் பெயருக்கு விளம்பரத்தில் தடை!👉 குருஜி சொல்றார்:“பிள்ளை பெயர் வைத்துட்டு […]
Read More